VIDEO: ‘புது துணி, நெத்தியில பொட்டு, ஆரத்தி’.. ‘பூனைக்கு பூஜை செய்த பெண்’.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்பூனைக்கு பொட்டு வைத்து ஆரத்தி எடுத்த பெண்ணின் டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் பெரும்பாலும் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் பெண் ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வரும் பூனை ஒன்றிற்கு புது துணி உடுத்தி நாற்காலியில் அமர வைத்துள்ளார். பின்னர் அதற்கு பொட்டு வைத்து, ஆரத்தி எடுத்து பூஜை செய்து டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார்.
cuddles gosalkar living her best life pic.twitter.com/ySgAXzUgJT
— snow chicken (@saanukii) January 19, 2020
இந்த சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது அதிர்ஷ்டகார பூனை என்றும், இந்தியாவில் மட்டுமே இதுபோன்ற செயல் நடைபெறும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags : #VIRAL #TIKTOK #CAT #WOMAN
