'சீக்கிரமா பினிஷ் செய்யணும்'... 'இதுதான் நமக்கு கிடச்ச சான்ஸ்'... 'குட்டி யானைகள் செய்த காரியம்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Sangeetha | Feb 14, 2020 09:20 PM

குட்டி யானைகள் இரண்டு வண்டியில் ஏற்றிச் செல்லும்போது சிக்னலில் நின்றுகொண்ட யானைகள் செய்த காரியம் வைரலாகி வருகிறது.

Two Elephants eats Sugarcane From Truck in Signal

இந்திய வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா அவ்வப்போது, சுவாரஸ்யம் நிறைந்த வன விலங்குகளின் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அப்படி இங்கே இரண்டு யானைகள்  லாரியில் அழைத்துச் செல்லப்பட்டபோது, சிக்னலில் லாரி நின்றது.

அதன் அருகே கரும்பு ஏற்றிவந்த லாரியும் நிற்க யானைகளுக்கு மிகவும் பிடித்த உணவான கரும்பை, இதுதான் நமக்கு கிடைத்த சந்தர்ப்பம் என்பதுபோல் யானைகள் கரும்பை ரசித்து சாப்பிட ஆரம்பித்தன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #ELEPHANTS #VIRAL #VIDEO #SUGARCANE