'நாளைக்கு 8 மணிநேரம்'... 'நிறைய இடங்களில் பவர்கட்'... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 14, 2020 07:55 PM

சென்னையில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை, பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் எல்லாம் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Power ShutDown in Kodambakkam, Red Hills, High Court FEB 15

வேளச்சேரி மையப் பகுதி : வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி தரமணி லிங்க் ரோடு பகுதி, எல்.ஐ.சி.காலனி, டான்ஸி நகர், தண்டீஸ்வரம் நகர்.

கொட்டிவாக்கம் பகுதி : பத்திரிக்கையாளர் காலனி, லட்சுமணபெருமாள் நகர் (1 முதல் 6) தெருக்கள், ஸ்ரீனிவசாபுரம், ஈ.சி.ஆர் மெயின் ரோடு, கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோயில் தெரு, காவேரி நகர் (1 முதல் 6) தெருக்கள், ராஜா கார்டன், கல்யாணி தெரு, நிஜாமா அவென்யூ, கற்பகாம்பாள் நகர்(1 முதல் 3) தெருக்கள், பே வாட் பபூல் வார்ட்.

சோத்துப்பெரும்பேடு பகுதி : கிருதலாபுரம், பூதூர், மாரம்பேடு, அருமந்தை, அல்லிமேடு, ஒரக்காடு, மேட்டுசூரப்பேடு, சோத்துபெரும்பேடு, செக்கன்சேரி, நெற்குன்றம், புதுக்குப்பம், ஞாயிறு.

பொன்னேரி பகுதி : அரசூர், பெரியகாவனம், வெள்லோடை, தேவதானம், எலியம்பேடு, அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர். பாளையம், பெரும்பேடு, வெண்பாக்கம், டி.வி.புரம், பொன்னேரி, கூடுர், அழிஞ்சிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜனப்பன் சத்திரம், பி.பி.ரோடு, ஜெகன்நாதபுரம் ரோடு, சாய் கிருபா நகர், விருந்தாவன் நகர், பஞ்செட்டி, தச்சூர் கீழ்மேணி, சென்னிவாக்கம், சத்திரம், ஆண்டார்குப்பம், கிருஷ்ணாபுரம், மாதவரம், ஜெகன்நாதபுரம் , ஆமூர்.

பெரம்பூர் ராஜாஜி நகர் பகுதி : முருகன் நகர், வி.வி நகர், கோகுல் தெரு, ஜானகிராமன் ரெட்டி காலனி, தணிகை தெரு, ராஜாஜி நகர், கங்காதெரு, முத்து தெரு, காமராஜ் தெரு, காவேரி தெரு, கே.கே நகர், கணேஷ் நகர்.

செங்குன்றம் பகுதி : மனிஷ் நகர், குமரன் நகர், அம்மன்தாங்கல், சோத்துப்பாக்கம் ரோடு, சன் சிட்டி, ஜெய் துர்கா நகர், பெருங்காவூர், ஜி.என்.டி ரோடு, செக்போஸ்ட், ஆரூன் உலாசா நகர், சாமியார் மடம், வடகரை ரோடு, புழல்-அம்பத்தூர் ரோடு.

மிட்டனமல்லி பகுதி : மிட்டனமல்லி காலனி, சி.ஆர்.பி. எஃப் நகர் மற்றும் சி.ஆர்.பி. எஃப், ராஜீவ் காந்தி நகர், பிருந்தாவன் நகர், காரிசன் இஞ்சீனியர், மிட்டனமல்லி, பி.டி.எம்.எஸ், முத்தாபுதுப்பேட்டை, பையர் நகர், மிட்டனமல்லி பாரதி நகர், கண்டிகை, திருமலை நகர், என்ஏவிஏஎல், இளங்கோ நகர், மிட்டனமல்லி ராகவி நகர், கரிமேடு, பாலவேடு ரோடு, சபி நகர், நெமிலிச்சேரி, பிரகாஷ் நகர்.

கோடம்பாக்கம் பகுதி : கோடம்பாக்கம் சுற்றுவட்டாரம் பகுதி, ஜகரிய காலனி, கங்கா நகர், இன்பராஜபுரம், ஸ்ரீராமபுரம், சூளைமேடு ஒரு பகுதி, ஆர்த்தியபுரம் 1-வது மற்றும் 2-வது தெரு, பஜனைகோயில் தெரு, ரங்கராஜபுரம், காமராஜ் காலனி, , யூனைட்டேட் இந்தியா காலனி, சி.ஆர்.பி கார்டன், விஸ்வநாதபுரம், வடபழனி, சௌராஷ்ட்ரா நகர், ஆற்காடு ரோடு ஒரு பகுதி, சங்கராபுரம் பகுதி, சுப்புராபுரம் நகர், கண்ணதாசன் தெரு, பாலாஜி தெரு, பாபத்தியம்மாள் தெரு, 4-வது அவென்யூ அசோக் நகர், காமராஜர் காலனி, அம்பேத்கார் ரோடு, ராகவன் காலனி, சிப்பாய் கார்டன், முருகேசன் நகர், ஆர்.என் நம்பியார் தெரு, வாத்தியார் தோட்டம், கர்ணன் தெரு, வெங்கீஸ்வரர் நகர், பாலயக்காரன் தெரு, வ.ஓ.சி மெயின் ரோடு, கார்பரேஷன் காலனி, பூக்காரன் தெரு, துரைசாமி ரோடு, தேசிகர் தெரு, சன்னதி தெரு, அழகிரிநகர் மெயின் ரோடு, நெற்குன்றம் பாதை, விவேகானந்தா காலனி.

திருவேற்காடு பகுதி : மேக்னா எஸ்டேட், பி.எச்.ரோடு, கேந்தரவிகார், நூம்பல் ரோடு, பராசக்தி நகர், பல்லவன் நகர், வல்லிகொல்லிமேடு, பெருமால் அகரம், வடநும்பல், திருவேற்காடு மெயின் ரோடு.

உயர்நீதிமன்ற வளாக பகுதி : தம்புச்செட்டி தெரு ஒரு பகுதி, லிங்கி செட்டி தெரு ஒரு பகுதி, மூர் தெரு ஒரு பகுதி, அங்கப்பா நாயக்கன் தெரு ஒரு பகுதி, 2-வது கடற்கரை சாலை ஒரு பகுதி, எரபாலு தெரு ஒரு பகுதி, மூக்கநல்லமுத்து தெரு ஒரு பகுதி, கிரீன்லேஸ் பேங்க் (எச்.டி), இயேசு அழைக்கிறார் (எச்.டி), யு.டி.ஐ (எச்.டி). இந்தியன் வங்கி 1 மற்றும் 3 (எச்.டி). ஹெச்.எஸ்.பி.சி (எச்.டி), ஆர்மனியன் தெரு ஒரு பகுதி, கத்தோலிக் சென்டர் (எச்.டி), டி.என்.எஸ்.சி (எச்.டி), மைசூர் பாரத வங்கி (எச்.டி). பாம்பே மியூசல் பில்டிங் (எச்.டி), வடக்கு கோட்டச்சாலை, தமிழ்நாடு சட்டப்பணிகள் அலுவலகம், மாற்று முறை தீர்வு மையம், எஸ்.ஐ.சி.சி.ஐ, ராஜா அண்ணாமலை மன்றம், தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரி (எச்.டி). சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் விடுதி (எச்.டி), சென்னை ஹவுஸ் (எச்.டி), எ.ஈ.ஜி.ஐ.எஸ் (எச்.டி), எல்.ஐ.சி, குறளகம் (எச்.டி), சட்டகல்லூரி கழிவுநீர் அகற்றும் நிலையம் (எச்.டி), என்.எஸ்.சி போஸ் ரோடு ஒரு பகுதி, ஸ்டிரங்கர் தெரு ஒரு பகுதி, பிரான்சிஸ் ஜோசப் ஒரு பகுதி, மலையப்பெருமாள் தெரு ஒரு பகுதி, உயர்நீதிமன்ற கலையரங்கம் மற்றும் அரும்பொருட்காட்சி, பதிவறை கட்டிடம், கூடுதல் சட்ட அறை), உயர்நீதிமன்ற உணவகம், அரசு வழக்கறிஞர் அலுவலகம், பத்ரியன் தெரு ஒரு பகுதி, ஆன்டர்சன் தெரு ஒரு பகுதி, பேக்கர்ஸ் தெரு ஒரு பகுதி, எஸ்பிளனேடு காவல் மற்றும் தீயணைப்பு அலுவலகம்.

ஈஞ்சம்பாக்கம் பகுதி : 1-வது மற்றும் 2-வது அவென்யூ, பிருந்தாவன் நகர், ஈஞ்சம்பாக்கம், வெட்டுவான்கேனி இணைப்பு சாலை, அண்ணா மற்றும் ராயல் வளைவு, ராஜன் நகர் 1, 2, 3-வது தெரு, செல்வா நகர் மற்றும் கிளாசிக் அவென்யூ, கஸ்தூரிபாய் நகர், கற்பக விநாயகர் நகர், சின்னான்டி குப்பம் தெரு, பள்ளத்தெரு, மேட்டு தெரு, பிராத்தனா திரையரங்கம் மற்றும் ரோடு, ஆலிவ் பீச், ஸ்வதிக் அவென்யூ, தாமஸ் அவென்யூ, ஈசிஆர் பகுதி (கைலாஷ் முதல் வெட்டுவான்கேனி வரை), சாய் பாபா கோவில் தெரு.

கடப்பேரி பகுதி : டி.என்.ஈ.பி. பேஸ் 1,2,3 துர்கா நகர், உமையாள்புரம், செல்லியம்மன் நகர், மீனாட்சி நகர், சந்திரன் நகர், அன்னை இந்திரா நகர், சங்கர் நகர், நியூ காலனி 1-வது முதல் 7-வது மெயின் ரோடு, நியூ காலனி 1-வது முதல் 18-வது தெருக்கள், மும்மூர்த்தி நகர், காக்கிலஞ்சாவடி, எஸ்.டி ரோடு கிழக்கு மற்றும் மேற்கு, தீ அனைக்கு நிலையம், குரோம்பேட் ஜி.எச்., டி.பி. மருத்துவமணை, நாகப்பா நகர், லஷ்மிபுரம், காமாட்சி நகர், சி.எல்.சி லுக்காஸ் ரோடு (சி.எல்.சி ஒர்க்ஸ் ரோடு)

திருமுல்லைவாயில் பகுதி : வெள்ளானூர், வள்ளிவேலன் நகர், ஜெயலட்சமி நகர், பொத்தூர் கிராமம், கன்னடபாளையம், உப்பரபாளையம்.

Tags : #SOLARPOWERPLANT #POWER CUT #SHUTDOWN