இதுதான் அந்த 'வெறித்தனம்' போல... இணையத்தை 'தெறிக்கவிட்ட க்யூட் சிறுமி'.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Oct 16, 2019 11:50 PM

நடிப்புத் திறனில், தேர்ந்த நடிகைகளையே மிஞ்சுகிற அளவுக்கு நடிக்கும் பிஞ்சு பெண் சிறுமி ஒருவர் இணையத்தில் வலம் வருகிறார்.

little girl cute expressions wins so many hearts videoviral

டிக்டாக்கில் சின்னஞ்சிறு பெண் சிறுமி க்யூட்டாக, டிக்டாக்கில் ஒலிக்கும் பாடல்களுக்கு ஏற்ப நடித்துக் காட்டி, அசால்ட்டாக பல முக பாவனைகளையும், நவரசங்களையும் தெறிக்க விடுகிற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

விதவிதமாக இடங்களில், விதவிதமான ஆடைகளை அணிந்துகொண்டு, பாடல்களுக்கேற்ப நடித்துக்காட்டும் இந்த சுட்டிப் பெண் குழந்தை, அந்தந்த பாடல்களில் வரும் வரிகளுக்கேற்ற உணர்ச்சிகளுக்கும் முகபாவனை கொடுப்பதுதான் பலரையும் கவர்ந்துள்ளது. 

 

Tags : #TIKTOK #VIRALVIDEO