‘ஆபத்தை உணராமல் இளைஞர் செய்த செயல்’.. ‘ஒரு செகண்ட் தான்’.. நெஞ்சை பதற வைத்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Oct 01, 2019 05:47 PM
ஆபத்தை உணராமல் தண்ணீர் தொட்டியின் கீழ் பகுதியை உடைத்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இளைஞர் ஒருவர் ஆபாத்தான நிலையில் உள்ள தண்ணீர் தொட்டியின் கீழ் பகுதியை உடைத்துள்ளார். இதனை சுற்று நின்று வேடிக்கைப் பார்த்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.சிறுது நேரத்தில் அந்த தண்ணீர் தொட்டி உடைந்து கீழே விழுகிறது. அப்போது சட்டென ஓடி நூலிழையில் அந்த இளைஞர் உயிர் தப்பியுள்ளார்.
சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் ஆபத்தை உணராமல் இளைஞர் செய்த இந்த செயலுக்கு பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags : #WATERTANK #BROKE #VIRALVIDEO
