‘இப்படியெல்லாம் பிளவுஸ் டிசைன் இருக்கா?’... இணையத்தில் கலக்கும் ‘வேற லெவல்’ புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிரியேட்டிவிட்டி என்பதற்கு எந்த எல்லையும் இல்லை என்பதற்கு உதாரணமாக பெண்மணி ஒருவர் வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்ட பிளவுஸ் அணிந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஷன் என்பது ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் மாறுபடும். இதில் முதன்மையான இடம் ஆடைக்குதான். மாறிவரும் காலத்தை நமக்கு உணர்த்தும் முதல் குறியீடே ஆடைதான் என்பது நிதர்சனம். அவ்வகையில் எத்தனையோ ரக ஆடைகள் குறிப்பாக பெண்களுக்காக மாறி மாறி வந்துள்ளன.
அப்படித்தான் ஒரு பெண்மணி தான் அணிந்திருக்கும் பிளவுஸின் பின்புறத்தில் வெங்கடேசப் பெருமாளின் உருவத்தையே டிசைனாக வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்க்கும் பலரும் இப்படிலாம் டிசைன் வைத்து பிளவுஸ் வருகிறதா? என்று ஆச்சரியப்படுகின்றனர்.
Tags : #VIRAL
