”ரெண்டு தலை.. நாலு கண்ணு”.. ஆச்சர்யப்பட வைக்கும் அதிசய பிறவி.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி மாவட்ட எல்லை அருகே 2 தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டியை அப்பகுதி மக்கள் வியந்து பார்க்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது பாறசால பகுதி. இப்பகுதியில் வசித்துவரும் பாஸ்கர் என்கிற விவசாயி வளர்த்து வந்த பசுமாடு ஈன்ற குட்டிக்கு இரண்டு தலைகள், நான்கு கண்கள், இரண்டு நாக்குகள் உள்ளன. இதனை அப்பகுதி மக்கள்பலரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
மருத்துவ மொழியில் சொல்ல வேண்டுமானால்,
2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி..! pic.twitter.com/J7KNslQBeh
— Polimer News (@polimernews) February 19, 2020
மரபணு ரீதியான சில உடலியல் மாற்றங்களே இப்படி பிறப்பதற்கு காரணம் என்று கூறப்படும் நிலையில், பாஸ்கரனின் வீட்டில் உள்ள பசு ஈன்ற இந்த கன்றுக்குட்டியை பற்றி தகவல் அறிந்து வந்த கால்நடை மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பு அதிகாரிகள், பாஸ்கரனின் வீட்டு கன்றுக்குட்டி பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
Tags : #VIRAL
