'நாளைக்கு' முக்கியமான இந்த இடங்கள்ல.. எல்லாம் 'பவர்கட்'.. உங்க ஏரியா இருக்கா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Feb 26, 2020 07:20 PM

பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னையில் உள்ள முக்கியமான இந்த இடங்களில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

power cut down areas in chennai for 26 february 2020

1. அலமாதி பகுதி : பங்காருபோட்டை, வினோ நகர், கன்னியம்மன் நகர், வீராபுரம், டி.எஸ்.பி கேம்ப்.

2. வேளச்சேரி மையப் பகுதி : வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி தரமணி லிங்க் ரோடு பகுதி, எல்.ஐ.சி.காலனி, டான்ஸி நகர், தண்டீஸ்வரம் நகர்.

3. திருவான்மியூர் பகுதி: குகாஸ் அபார்ட்மென்ட், ரமனியம் அபார்ட்மென்ட், எல்.பி.ரோடு (பகுதி 1), ஒன்றாவது முதல் நான்காவது கிழக்கு காமராஜ் நகர், வால்மிகி தெரு, சிவ சுந்தரம் அவென்யூ ஒன்றாவது, இரண்டாவது தெரு.

4. பெருங்களத்தூர் பகுதி : சத்தியமூர்த்தி நகர், திருவள்ளுவர் தெரு, சீனிவாசா ராகவன் தெரு, சக்தி நகர், விஷ்னு நகர், அமுதம் நகர், கஸ்தூரிபாய் தெரு, திருப்பூர்குமார தெரு, வால்மீகி தெரு, பெருமாள் சந்நதி தெரு, கலைமகள் தெரு, புது பெருங்களத்துர், சீனிவாசா காலனி, பி பி அம்மன் கோயில் தெரு, எம் ஜீ ஆர் ரோடு, கிருஷ்ணா ரோடு, நேரு நெடுஞ்சாலை, கலைஞர் நெடுஞ்சாலை, காமராஜ் சாலை, ஆர் எம் கே நகர், வெங்கட் நகர், பாரதி அவென்யூ, சர்மிலா நகர், மணிகண்டன் தெரு, சொர்த்தம்மன் கோயில் , கண்ணன் அவென்யூ, அண்ணா தெரு, கட்டபொம்மன் தெரு, விஜயலட்சுமி தெரு, நெடுக்குன்றம், எஸ்.வி பார்ம், ஜி.கே.எம் கல்லூரி, பெருமாள்புரம், ஆலப்பாக்கம் ரோடு, ஜெய் வாடர், புத்தூர் தெரு.

Tags : #POWER #CUT #CHENNAI