‘9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 24, 2019 04:04 PM

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் எனவும், இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy rainfall alert in 15 districts IMD Chennai

நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், “இன்று (25-09-2019) மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #TAMILNADU #HEAVYRAIN #ALERT #DISTRICTS #LIST #IMD #CHENNAI #RAINFALL