‘கோல்டு லோன் எல்லாம் அப்புறம்.. மொதல்ல ‘கோல்டுக்கே லோன் வாங்கனும் போலயே?!’.. ‘புதிய உச்சத்தை தொட்ட’ தங்க விலை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.109 உயர்ந்துள்ளது.

இதனால் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,231க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.872 உயர்ந்து, இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.33,848க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில்தான் தங்கத்தின் விலை தொடர் உச்சத்தை சந்தித்து வருகிறது. இப்படியே போனால் நகைக்கடன் வாங்குவதற்கெல்லாம் ஒன்றுமில்லை, நகையை வாங்குவதற்கே கடன் வாங்க வேண்டியிருக்கும் போல என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Tags : #GOLD #PRICE #HIKE #JEWELLERY
