'கடைசியில நடந்த அந்த ட்விஸ்ட்'.. 'வேற லெவல் ட்ரிக்!'.. 'எப்படியெல்லாம் யோசிக்குறாங்கப்பா!'.. 'வீடியோ!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 31, 2019 12:53 PM

தலைமுடி உதிர்தல் என்பது பெருகி வரும் சுற்றுச் சூழல் மாசு அடைந்த நவீன காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

man and woman tricks, video goes viral on social media

ஆனாலும், இதை உணர்ச்சிவசகரமாக எடுத்துக்கொண்டு ஃபீல் பண்ணுபவர்களைப் போலவே, ஜாலியாகவும் நேர்மறையாகவும் தலைமுடி உதிர்தலை எடுத்துக்கொண்டு தானும் மகிழ்ந்து மற்றவர்களை மகிழ்விப்பர்களும் உண்டு.

அப்படி, தலையில் முடியுடன் இருக்கும் ஒருவர்,தலைவிரிக் கோலத்தில் இருக்கும் பெண் ஒருவருடன் சேர்ந்து, அப்பெண்ணின் தலையோடு தலைவைத்தபடி போஸ் கொடுக்கிறார். 7 விநாடிகள் கழித்து, அப்பெண்ணிடம் இருந்து விலகும்போதுதான், இந்த நபரின் தலையில் முடி இல்லை என்கிற மாயமும் விலகுகிறது.

எனினும் இவ்வளவு ட்ரிக்காக,

காண்பவர்களை ஏமாற்றிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவ் வருகிறது.

 

Tags : #VIDEOVIRAL