'என்னா ஒரு வெறித்தனம்'.. முன்னாள் கேப்டனின் சாதனையை முறியடித்த கோலி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Oct 10, 2019 11:13 AM

50 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய இந்திய அணியின் 2-ஆவது  கேப்டன் என்கிற சாதனையை படைத்து கோலி மீண்டும் புகழ்பெற்றுள்ளார். 

kohli breaks former captain gangulys test captaincy record

இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்திய முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையை தற்போது முறியடித்துள்ளார் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி. எனினும் முதல் இடத்தில், அதாவது 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள தோனி முதலிடத்தில் இருக்கிறார். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாண்டுக் கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி இன்று மோதுகிற 2வது டெஸ்ட் போட்டிதான், கோலியின் தலைமையிலான 50வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #VIRATKOHLI #MSDHONI #GANGULY #CRICKET