‘கொரோனா மருத்துவ பணியில்’ இருக்கும் ‘செவிலியர் தாய்க்காக மகள் உருகிப் பாடும் பாடல்.. நெகிழவைத்த வீடியோ!
முகப்பு > செய்திகள் > கதைகள்சீனாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக இரவு பகலாக பணிபுரிந்து வரும், செவிலியர் தாய் ஒருவருக்காக அவரது பாசமிகு மகள் செய்யும் உருக்கமான ஆடல் காண்போரை நெகிழவைத்துள்ளது.

டிராங்கன் என்கிற பகுதியில் உள்ள மருத்துவமனையில் பண்புரியும் இந்த செவிலியரின் பதின்ம வயது மகள், அம்மருத்துவமனைக்கு வெளியே 10 அடி தூரத்தில் நின்றபடி தனது தாயைப் பார்த்து சின்ன சின்ன வைரல் ரியாக்ஷன்களுடன் பாடும் உருக்கமான பாடல் வைரலாகி வருகிறது.
பெருகிவரும் கொரோனா வைரஸின் தாக்கம் கொஞ்சம் கூட குறைந்த பாடில்லை எனும் நிலையில், பலரும் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள கொரோனா பாதிப்பாளர்களை மீட்கும் உயிர்ப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன செவிலியர்களை பலரும், இந்த வீடியோவை பார்த்த பிறகு போற்றி வருகின்றனர்.
Tags : #CHINA
