‘தொண்டர்களுக்கு இப்படி ஒரு வேலை கொடுத்த எம்.எல்.ஏ!’.. கிடுகிடுவென பரவும் அடுத்த சர்ச்சை சம்பவம்.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தல எம்.எல்.ஏவான கௌஷல் யாதவ், தம் கட்சித் தொண்டர்களிடம், தன் காலை பிடித்துவிடச் சொன்னதும் அவர்கள் அதைச் செய்ததும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பீகாரின் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ கௌஷல் யாதவ், அக்கூட்டத்தில் தனது கட்சித் தொண்டர்களிடம் தன் காலைப் பிடித்துவிடச் சொல்லியுள்ளார். அவர்களும் அதைச் செய்துள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து சர்ச்சைக்குரியதாக மாறியதோடு, பல
#WATCH Bihar: Janata Dal (United) MLA from Nawada, Kaushal Yadav gets his legs massaged by party workers at Gandhi Maidan in Patna. pic.twitter.com/5W2QUPtM3M
— ANI (@ANI) March 1, 2020
தரப்பிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Tags : #VIDEO #MLA #BIHAR
