“அசுர வேகத்தில் வந்த கார்.. அடுத்தடுத்து நடந்த களேபரம்!”.. பதற வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jan 12, 2020 04:36 PM
ஹரியானாவில், அதிவேகத்தில் வந்த கார் ஒன்று, சைக்கிளையும், மோட்டார் பைக்கையும், பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இன்னொரு காரையும், வந்த வேகத்தில் இடித்தது.

ஹரியானாவில், சைக்கிளையும், மோட்டார் பைக்கையும், வைக்கப்பட்டிருந்தன. அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்று, மின்னல் வேகத்தில் வந்ததோடு, அங்கிருந்த பைக்கை அடித்து நொறுக்கியது.
#WATCH Haryana: A speeding car hits a cycle, a motorcycle and a parked car on a road in Yamuna Nagar, 5 people injured. Police have begun investigation. (11.1.20) pic.twitter.com/b52Qz3whNQ
— ANI (@ANI) January 12, 2020
மேலும் அங்கு பார்க்கிங்கில் நின்றுகொண்டிருந்த காரையும் அடித்து தள்ளிக்கொண்டு சென்றது. இந்த வீடியோ இணையத்தில் வலம் வருவதோடு, பார்ப்பவர்களை பதறவைத்துள்ளது.
Tags : #HARYANA #VIDEOVIRAL
