'9 மணி 9 நிமிடங்கள்!'.. ‘பிரதமரின் அழைப்பை ஏற்று’.. சென்னையில் தனது ‘போயஸ் கார்டன்’ இல்லத்தில் கொரோனாவுக்கு எதிராக ‘ஒளியேற்றிய ரஜினிகாந்த்!’
முகப்பு > செய்திகள் > இந்தியாசென்னை போயஸ் கார்டன் இல்ல வாயிலின் முன்பு ஒளியேற்றினார் நடிகர் ரஜினிகாந்த்.

கொரோனாவால் சூழ்ந்த இருளை விரட்டும் விதமாக இந்திய பிரதமர் மோடி கேட்டுக் கொண்டபடி ஏப்ரல் 5-ஆம் தேதியான இன்று இரவு 9 மணி அளவில் தொடங்கி 9 நிமிடங்கள் தொடர்ந்து எல்லா மின்விளக்குகளையும் அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச்லைட் மற்றும் செல்போன் வெளிச்சங்களைக் கொண்டு மக்கள் ஒலி எழுப்பினர்.
இந்தியாவின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக மெய்சிலிர்க்க வைத்த இந்த நிகழ்வு கொரோனாவுக்கு எதிராக இந்தியர்களின் ஒட்டுமொத்த குரலாக வரலாற்றில் பதிந்து உள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது சென்னை போயஸ் கார்டன்
#StayHomeStaySafe #Solidarity #Unity #IndiaFightsCoronavirus 🙏🏻 pic.twitter.com/4LSSsfpVFa
— Rajinikanth (@rajinikanth) April 5, 2020
இல்ல வாயிலின் முன்பு ஒளியேற்றினார்.
Tags : #CORONA #CORONAVIRUS
