கோலிக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்த அனுஷ்கா சர்மா! வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | Mar 26, 2019 10:08 PM

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிருக்கும் விராட் கோலி. மெய்நிகர் உண்மை (immersive virtual reality) விளையாடி அசத்தினார்.
கிரிக்கெட்டில் ரன்களை குவிப்பதில் ரன் மெஷினாக திகழ்பவர் விராட் கோலி. இவர் ஒருநாள், டெஸ்ட், டி20 என எந்த வகை கிரிக்கெட்டாக இருந்தாலும் ரன் குவிப்பதில் அடுத்தடுத்து சாதனைகளை படைத்து வருகிறார்.
இப்போது நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் பெங்களுரு அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். இந்நிலையில் இவர் சென்னைக்கு எதிரான போட்டிக்கு பின்னர் 4 நாட்கள் கழித்தான் போட்டி என்பதால் தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றார்.
வீடியோ :
pic.twitter.com/bPuhQNF6E5 or https://twitter.com/AnushkaNews/status/1108431000688836609
இந்நிலையில் ஐபி கிரிக்கெட் சார்பாக மெய்நிகர் உண்மை (immersive virtual reality) கிரிக்கெட்டை விராட் கோலி விளையாடி மகிழ்ந்தார். அப்போது கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா கோலிக்கு ஆலோசனைகள் வழங்குவது போல பாவனைகளை செய்துகாட்டினார்.
