இங்கிலாந்து கிரிக்கெட் வீரரைப் பாரட்டிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | Mar 20, 2019 06:05 PM

இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த ஜாஸ் பட்லரை,  ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பாரட்டியுள்ளார்.

australian cricket player steve smith praises england player butler

தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது பந்தை சேதப்படுத்தியதில் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை பெற்று,  தற்போது தடைக்கான காலம் முடிவடைந்து ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியிருப்பவர் அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.

இந்நிலையில் 'சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அபாயகரமான பேட்ஸ்மேனாக'  இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான 'ஜாஸ் பட்லர்' திகழ்வதாக ஸ்டீவ் ஸ்மித் பாரட்டியுள்ளார்.

Tags : #CRICKET #STEVE SMITH #JOS BUTLER #AUSTRALIA #ENGLAND