நடிகர், நடிகை, கால்பந்து வீரர் மற்றும் மகாராணியை ‘போகிற போக்கில்’ உறைய வைத்த ‘ரேடியோ’ நிகழ்ச்சியில் வெளியான திடுக்கிடும் தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Nov 17, 2020 09:08 PM

பிரிட்டன் மகாராணியாருக்கு தவறுதலாக நினைவேந்தல் நிகழ்ச்சி அறிவித்து பிரான்ஸ் ரேடியோ நிலையம் ஒன்று  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Public radio publish premature death notices of Queen and Pelé

உயிருடன் இருக்கும் பிரபலங்கள் பலருக்கும், பிரான்ஸ் ரேடியோ நிலையம் ஒன்று தவறுதலாக நினைவேந்தல் நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளது உலக அளவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் கிளபொயுள்ளது.

அந்த வகையில் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் Pele, அமெரிக்க நடிகரும் இயக்குநருமான Clint Eastwood, பிரெஞ்சு நடிகையான Brigitte Bardot ஆகியோர் பற்றி வெளியிட்ட தவறான இரங்கல் செய்தி பட்டியலில் பிரிட்டன் மகாராணியின் பெயரையும் சேர்த்து வாசித்தார்கள்.

Public radio publish premature death notices of Queen and Pelé

ஆனால் இத்தகைய தவறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்துவிட்டதாக அந்த பிரான்ஸ் வானொலி  நிலையம் தெரிவித்துள்ளது.  அதுமட்டுமல்லாமல், நடந்த தவறுக்கு பிரான்ஸ் சர்வதேச வானொலி நிலையம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Public radio publish premature death notices of Queen and Pelé | World News.