‘நேரலையில் பேசிக் கொண்டிருந்த செய்தி ரிப்போர்ட்டர் .. சற்றும் எதிர்பாராத நேரம் திடீரென நடந்த பயங்கர சம்பவம்!’.. ‘வீடியோ!’
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் நேரலையில் செய்தியாளர் பேசிக்கொண்டிருந்தபோது அவர் நின்றிருந்த பாலம் இரண்டாகப் பிளந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கன மழை பாதிப்பு குறித்து நேரலையில் நிருபர் ஒருவர் பேசிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் அலெக்சாண்டர் கவுண்டி பகுதியில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதுகுறித்து ஹிட்டனைட் பாலத்தில் நின்றவாறு அந்த நிரூபர் பேசிக்கொண்டிருந்தபோது அவர் நின்று கொண்டிருந்த அந்த பாலம் திடீரென தகர்ந்து விழுந்தது.
I am SO #thankful me and my @FOX46News #photojournalist, @JonMonteFOX46 are okay. I'm sending #prayers up to the people of #Alexander #County impacted by today's #flooding. pic.twitter.com/9KxABhpQyB
— Amber Roberts (@AmberFOX46) November 13, 2020
அப்போது அதிர்ச்சி அடைந்த அவர் தொடர்ந்து நேரலையில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
