'தமிழ் தேசியமா?.. SEEMANISM-ஆ?.. நாம் தமிழர் கட்சியில் என்ன நடக்கிறது'?.. BEHINDWOODS நேர்காணலில் துரைமுருகன் பளார்!.. அனல் பறக்கும் பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாம் தமிழர் கட்சியில் உட்கட்சி மோதல் வலுத்ததை அடுத்து, அக்கட்சியின் துரைமுருகன் Behindwoodsக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.

தமிழ் தேசியத்தை கொள்கையாக முன்வைத்து உருவான கட்சி, நாம் தமிழர். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி, தமிழ் தேசியம் என்ற கருத்தியலில் இருந்து விலகி, Seemanism என்ற சீமானுக்கு நாயக பிம்பம் கட்டமைக்கும் வகையில் இருப்பதாகவும், கட்சியில் ஜனநாயக மாண்பு இல்லை என்றும், சமீப நாட்களில் பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் உலவுகின்றன.
அதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி சார்பில் துரைமுருகன் Behindwoodsக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், அவர் குறிப்பிட்டதாவது, "சீமான் மீது திட்டமிட்டு தொடர் அவதூறுகள் பரப்பப்படுகின்றன" என்று தெரிவித்ததுடன், கட்சிக்குள் இது போன்ற சிக்கல்கள் எழக் காரணம் என்ன என்றும் விரிவாக விளக்கியுள்ளார்.
வீடியோ இணைப்பு கீழே:

மற்ற செய்திகள்
