#VIDEO: “கொஞ்ச நேரத்துல செத்து கிடப்பேன்! இதான் கடைசி வீடியோ!”.. விஜயலட்சுமி பேசிய பரபரப்பு வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகை விஜயலட்சுமி தற்போது பேசி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பாகி வருகிறது.

அதில், “வீடியோ பாத்துக்கிட்டு இருக்கும் நண்பர்களுக்கு வணக்கம். இது என்னோட கடைசி வீடியோ. உங்க எல்லாருக்குமே தெரியும். சுமார் 4 மாதங்களாக சீமான், சீமானின் கட்சி, சீமான் கொடுத்த பிரஷர்களால் நான் ஸ்ட்ரெ ஆயிருக்கேன். இத்தன நாள் மல்லுக்கட்டிகிட்டு நான் வாழணும்னு முயற்சி பண்ணது என் அம்மா மற்றும் அக்காவுக்காகதான். ஆனா ஹரிநாடார் பேசுனது, மீடியாவுல ரொம்ப அசிங்கப்படுத்துனது எல்லாம் எனக்கு போதும்னு ஆயிடுச்சு. இன்னும் சில மணி நேரங்களில் நான் இறந்திருப்பேன். நான் கர்நாடகாவில் பிறந்த ஒரே காரணத்துக்காக சீமான் என்னை டார்ச்சர் செய்வது ஒரு பெண்ணாக எனக்கு இது உச்சம். இதுக்கு மேல் முடியாது!
சீமானுக்கு இந்த வாழ்க்கையை பிச்சை போட்ட தலைவர் பிரபாகரனின் சாதியான பிள்ளைமார் பெண் நான். அந்த வாழ்க்கையை அவர் பிரபாகரனிடம் இருந்து பிச்சை எடுத்தபோது சீமானுக்கு சாதி தெரியவில்லை, ஆனால் இன்று தமிழ்நிலத்தில்வைத்து ஒரு பிள்ளைமார் பெண்ணின் வாழ்க்கையை சீரழித்தும், சோஷியல் மீடியாவின் முன் அவமானப்படுத்தியும் பெருமைப்படுகிறார்கள். நான் சொல்வது என்னவென்றால், நான் அவமானப்பட வேண்டும் என்று என்னை அயிட்டம், பிராத்தல் என்றெல்லாம் டார்ச்சர் பண்ணீங்க. அவமானப்படுத்துனா என்ன பண்ணனும் என்பது என்னோட முடிவு. வீடியோவை பார்க்கும் யாரும் சீமானை விடவே விடாதிங்க.
முன் ஜாமின்லாம் அவர் எடுக்கவே கூடாது. ஹரிநாடாராகட்டும், சீமானாகட்டும் உங்க எல்லாருக்குமே சொல்றேன், நீங்க நாக்கறுத்துடுவேன் என சொன்னது ஆம்பளைத்தனம் கிடையாது. ‘அவ சொன்னபடி நாக்கறுத்துகிட்டு கரெக்தான் செத்துருக்கா’ என நீங்க பேசும் துணிச்சல் நாளைக்கு உங்களுக்கு இருக்கானு பாக்கணும். அரசு நடவடிக்கை எடுக்க என் இறப்பு விழிப்பூட்டும் ஒன்றாக இருக்கும். சீமானுக்கு முன் ஜாமின் கிடைக்கவோ தப்பிக்கவோ விடாதீங்க. சீமானும், ஹரிநாடாரும் உணரணும். 2 பேரையும் அரெஸ்ட்பண்ணி உள்ள தூக்கி போட வைக்கணும். இனி நான் உங்களுக்கு ஒரு மெமரியாதன் இருப்பேன். உங்களை தொந்தரவு பண்ணியிருந்தா மன்னிச்சுக்கங்க. லவ் யூ ஆல். வணக்கம்!” என்று பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்
