அடக்கடவுளே! 'சிக்கனுக்கு' இப்டி ஒரு சோதனையா?... 1 கிலோ கறி வாங்குனா '10 முட்டை' ப்ரீயாம்... எந்த ஊருலன்னு பாருங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பறவைக்காய்ச்சல் மற்றும் கொரோனா பீதியால் நாளுக்குநாள் கோழிக்கறியின் விலை குறைந்து கொண்டே போகிறது. இதனால் கோழிகளை விற்பனை செய்வதற்கு என்ன வழி என்று தெரியாமல் வியாபாரிகள் தலையை பிய்த்துக்கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள கடையொன்றில் 1 கிலோ கோழிக்கறி வாங்கினால் 10 முட்டை இலவசம் என அறிவித்து உள்ளனர். இதையடுத்து தற்போது அந்த கடையில் வியாபாரம் சற்று சூடுபிடித்து இருக்கிறதாம்.
Tags : #TIRUNELVELI
