தோனியும் மகளும் 'பனிப்போர்' செய்த காட்சி... குடும்பத்தினருடன் கொண்டாட்டம்...வைரலாகும் புதிய 'வீடியோ'...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jan 09, 2020 01:29 PM

கிரிக்கெட் வீரர் தோனி தனது மனைவி சாக்சி மற்றும் மகளுடன் பனிக்கட்டிகளை வீசியெறிந்து விளையாடிய வீடியோ இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Dhoni daughter \'cold war\' with the celebration of the scene

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் உத்தரகாண்ட் சென்ற தோனி குடும்பத்தினர், முசிறியில்  விடுமுறையைக் கழித்து வருகின்றனர். அங்கே பார்க்கும் இடங்களெல்லாம் பனிப்பொழிந்து அழகாகக் காணப்பட்டது. இதனைக் கண்டு உற்சாகமான தோனி அவரது மனைவி சாக்சி, மகள் ஸிவா ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் பனிக்கட்டிகளை வீசி எறிந்து சந்தோஷத்தைப் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். தோனி குடும்பத்தினரின் செல்லமான விளையாட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #DHONI #CELEBRATION #FAMILY