VIDEO: ‘76 வயது குழந்தை’!.. இணையத்தை தெறிக்கவிட்ட ‘பாட்டி’.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 02, 2020 09:49 AM

வயது என்பது வெறும் எண் மட்டுமே, மகிழ்ச்சிக்கு வயது ஒருபோதும் தடை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக குழந்தைபோல ஊஞ்சல் ஆடிய பாட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

76 year old grandma sings and plays while standing on a swing

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஆனந்தபூர் மாவட்டம் ப்ராஹ்மணபள்ளி பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி ஜெயா. 76 வயதான இவர் ஊஞ்சல் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அவர் பாட்டுப் பாடிக்கொண்டே குழந்தைபோல ஊஞ்சல் ஆடியதை அவரது உறவினர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.‘Age is just a number’ என கூறுவர் அதை தற்போது ஜெயா நிரூபித்து விட்டார் என பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 76 year old grandma sings and plays while standing on a swing | India News.