“ஆஹா.. என்ன ஒரு ஆனந்தம்!”.. ‘குஷியான குட்டியானை’ செய்த ‘தரமான’ சம்பவம்! வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்குட்டி யானை செய்யும் சிறுபிள்ளைத் தனமான சேட்டை ஒன்று இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

சிறு பிள்ளைகள் எந்த உயிரினமாக இருந்தாலும் அவை சிறுபிள்ளைதான் என்கிற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது வழக்கமான காட்டுப் பாதையில் சென்றுகொண்டிருக்கும் குட்டி யானை திடீரென ஒரு சறுக்கல் வழிப்பாதையை பார்த்ததும் குஷி ஆகிறது.
உடனே தனது பால்யத்தை முழுமையாக அனுபவிக்க எண்ணும் அந்த குட்டி யானை வாஞ்சையுடன் அந்த மலைச்சறுக்கில் அமர்ந்து சறுக்கிட்டுக் கொண்டே
Kids will be kids 🤣🤣🤣 pic.twitter.com/vMCj7OJGHd
— CCTV IDIOTS (@cctvidiots) April 3, 2020
செல்கிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.
Tags : #VIDEOVIRAL #ELEPHANT
