காசில்லாமல் தெருவில் காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட திரைப்பட நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த கொரோனா ஊரடங்கு வைரஸ் பிரபலங்கள், சாமானியர்கள் என்ற எந்தவித பாகுபாடில்லாமல் அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கையைும் பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாததால் அது சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

Popular Actor Sells Vegetables on streets during Coronavirus Lockdown | தெருவில் காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகர்

மேலும் நடிகர்கள் சிலரும் வருமானம் இன்றி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் ஒருவர் தெருவில் காய்கறி விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் ஜாவேத் ஹைதர் தெருவில் பாடிப்பாடி காய்கறி விற்று வருகிறார். ஜாவேத் ஆமிர் கானின் 'குலாம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக தனது செலவுகளுக்கு காசில்லாமல் அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Popular Actor Sells Vegetables on streets during Coronavirus Lockdown | தெருவில் காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகர்

People looking for online information on Coronavirus lockdown, Javed Hyder will find this news story useful.