சென்னை அணி வீரர்களின் புது அவதாரங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Arunachalam | Mar 29, 2019 07:29 PM

உலக கோப்பை போட்டியை விட மிகவும் பிரபலமானதாக இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 23 ஆம் தேதி சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த ஐபிஎல் போட்டிக்கு பல லட்சம் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளது கூறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களைக் குஷிப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் புதிய அவதாரங்களை எடுத்துள்ளனர்.இந்நிலையில் அந்த அணியிலுள்ள ஹர்பஜன் சிங்,பிராவோ,ஷர்துல் தாகூர் ஆகியோர் தங்களின் புதிய அவதாரங்களின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
புகைப்படம் மற்றும் வீடியோவை காண கிளிக் செய்க:
https://twitter.com/ChennaiIPL/status/1111231365268176897
https://twitter.com/ChennaiIPL/status/1111244442470477824
இந்த புகைப்படங்கள் ட்வீட்டரில் வைரலாகி வருகிறது.
