இயந்திர கோளாறால் அவரசமாக தரையிறக்கப்பட்ட விமானம் விபத்து..! அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Jun 03, 2019 10:55 AM

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று கடற்கரையில் தரையிறக்கப்பட்ட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Plane makes emergency landing on beach in America

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி என்னும் பகுதியில் சிறியரக விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டு இருந்துள்ளது. இதில் விமானி உட்பட 3 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக விமானத்தை தரையிறக்க விமானி முடிவெடுத்துள்ளார். அப்பகுதியில் உள்ள கடற்கரையில் விமானத்தை தரையிறக்கியுதும், சிறுது தூரம் கடற்கரையில் பயணித்த விமானம் திடீரென கவிழ்ந்து விடும் நிலைக்கு சென்றது. உடனே விமானியின் சாதூர்த்தியதால் விமானம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மேலும் இதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் லேசான காயத்துடன் உயிர்தப்பியுள்ளனர்.

Tags : #FLIGHT #ACCIDENT