"யார் சார் நீங்க?".. 'டிரெஸ்ஸே இல்லாம ஸ்டேடியத்தில் குத்தாட்டம் போட்ட மாடல் அழகி!'... 'கொரோனா மாஸ்க்' போடாததுக்கு மட்டும் 'ஃபைன்' போட்ட 'மாஸ் அதிகாரிகள்'!
முகப்பு > செய்திகள் > உலகம்தென் மேற்கு ரஷ்யாவின் கிராஸ்னோடர் உட்பட ரஷ்யாவில் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ரஷ்ய மக்கள் முகக் கவசம் அணிவது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கிராஸ்னோடர் நகரிலுள்ள கால்பந்து மைதானத்துக்கு வெளியே ஈவா மரியா என்கிற மாடல் அழகி தனது பிறந்தநாள் விழாவிற்காக நிர்வாண வீடியோ ஒன்றிற்காக போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து இது குறித்து உள்ளூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி அவர்கள் விசாரணை நடத்தி, அந்த மாடல் அழகி முகக் கவசம் அணியாததற்கு வேண்டுமானால் அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளனர் .
இதுபற்றிய செய்திக் குறிப்பில் அந்த மாடல் அழகி முகக் கவசம் அணியாததால் அவருக்கு 347 டாலர்கள் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அதேசமயம் ஈவா நிர்வாணமாக நடனமாடியதற்கு தண்டனை அனுபவிக்க முடியுமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதுபற்றி கூறிய மாடல் அழகிய தனது உடலை ஒரு கலை வடிவமாகக் கருதுவதால், அந்த அழகு உணர்வுதான் தன்னை அரங்கத்திற்கு வெளியே நிர்வாணமாகக் கொண்டு வந்ததாகவும், உண்மையில் இது தனக்கு பரபரப்பை ஏற்படுத்தும் என கருதவில்லை என்றும், அதேசமயம் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து இதுபோன்ற வீடியோக்களை செய்து வருவதாகவும், இது தனக்கு ஒரு விஷயமே அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
