ஒரு நொடில.. 'சாவை' காட்டிட்டாங்க பரமா.. அந்த 'கொடுமையை' நீங்களே பாருங்க!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Nov 10, 2019 12:54 PM

சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் செம வைரலாவதுண்டு. சில காரணமே இல்லாமல் ட்ரெண்ட் ஆகும். சில வீடியோக்கள் இப்படியெல்லாம் கூட நடக்குமா? என ஆச்சரியப்பட வைக்கும். மற்றும் சில வீடியோக்களில் நூலிழையில் உயிர் தப்பி இருப்பார்கள். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

Man escapes death video goes viral on social media

வீடியோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்  போட் ஒன்றில் ஒருவர் நடந்து செல்கிறார். அப்போது வேகமாக வந்த போட் ஒன்று திடீரென அந்த மனிதரை உரச அவர் கீழே விழுகிறார். அதே வேகத்தில் அந்த இடத்தை போட் வேகமாக முட்டுகிறது. மைக்ரோ நொடிகளுக்கு குறைவான நேரத்தில் அந்த மனிதர் உயிர் பிழைக்கிறார். இந்த வீடியோ பார்த்தவர்கள் உண்மையிலேயே அவர் அதிர்ஷ்டசாலி என தெரிவித்துள்ளனர்.

Tags : #VIDEO