'இப்படி கூட யோசிக்கலாமா'... 'விமான பணிப்பெண் செய்த செயல்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jul 31, 2019 04:43 PM

பயணிகளை சிரிக்க வைப்பதற்காக விமான பணிப்பெண் செய்த செயல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Flight Attendant In Overhead Compartment

நாஷ்வில்லிருந்து பிலடெல்பியாவுக்கு தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை பயணி ஒருவர் வீடியோ எடுக்க, அது தற்போது வைரலாக பரவி வருகிறது.  விமான பெண் உதவியாளர் ஒருவர் ஹேண்ட் லக்கேஜ்களை வைக்கும் இடத்தில் இருந்து வெளிப்படுகிறார். சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் அவர் அங்கு இருந்துள்ளார்.

இதனிடையே விமான பணிப்பெண்ணின் செயலால் முதலில் குழப்பமடைந்த பயணிகள், பின்பு பயணிகளை சிரிக்க வைப்பதற்கு அந்த பெண் அவ்வாறு நடந்துள்ளார் என்பதை புரிந்து கொண்டார்கள்.

Tags : #FLIGHT #FLIGHT ATTENDANT #PASSENGERS #SOUTHWEST AIRLINES