மீண்டும் 'பள்ளிகளுக்கு' விடுமுறையை 'நீட்டித்து' அறிவிப்பு.. பள்ளிக்கல்வித்துறை முடிவு..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Issac | Jan 03, 2020 07:23 PM
அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பின் வரும் திங்கட்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விடுமுறையை நீட்டித்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது விடுமுறை மேலும் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : #SCHOOL #HOLIDAYS
