‘கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 28, 2019 08:46 AM

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Rains Holiday Declared For Schools Colleges In 3 Districts

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக இந்த 5 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : #HOLIDAY #HEAVYRAIN #SCHOOL #COLLEGE #DISTRICTS #CHENGALPATTU #VELLORE #KANCHIPURAM