‘நாளைக்கு’... ‘எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்’... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 16, 2020 09:18 PM

சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Power ShutDown in Thoraipakkam, Anna Nagar February 17

கொட்டிவாக்கம் : புதிய கடற்கரை சாலை 1, 2, 3, 11, 39, 44, 47, 48, 51, 52, 53, 54, 56, 58, 59, 61, 62, 64, 65, 70, 71-வது வீதிகள், 3, 7, 8-வது, மெயின் ரோடு, குறிஞ்சி அப்பார்ட்மென்ட்ஸ், பகத்சிங் ரோடு, சிவானி அப்பார்ட்மென்ட்ஸ், குறிஞ்சி விரிவு.

துரைநல்லூர் : ஆரணி, எலவம்பேடு, சோம்பட்டு, புதுவயல், பஞ்செட்டி, பேரவளூர், கவரப்பேட்டை, சின்னம்பேடு, துரைநல்லூர்.

மேதூர் : மேதூர், புலிகாட், அவூரிவாக்கம், கோலூர், அரசூர், அண்ணாமலைச்சேரி.

தேவம்பேடு : தேவம்பேடு, அகரம், கலூர், பொங்குளம், ரக்கம்பாளையம், செங்கனியம்.

கொளத்தூர் : ராமமூர்த்தி காலனி, ராம் நகர் 3-வது பிரதான சாலை, வெற்றி நகர் (ஒரு பகுதி), மூர்த்தி தெரு, திருவெண்கடம் தெரு, சிவலிங்கம் தெரு, குப்புசாமி தெரு, தங்கவேலு தெரு, பால்வர்கீஷ் தெரு, எஸ்.ஆர்.பி. கோவில் தெரு வடக்கு (ஒரு பகுதி).

அண்ணா நகர் : அண்ணா நகர் A முதல் W பிளாக், (வ.உ.சி நகர், சேனை நகர், அமைந்தகரை, ஆர்.வி.நகர், டி.பி. சத்திரம்), கீழ்பாக்கம் கார்டன் ரோடு (ஒரு பகுதி), பெரியக்கூடல் ஏ.ஏ. முதல் ஏ.எம் பிளாக், திவேதி அம்மன் கோவில் தெரு.

துரைபாக்கம் : ராஜீவ்காந்தி சாலை (ஒரு பகுதி), கே.சி.ஜி கல்லூரி சாலை, கலைமகள் நகர், காளியம்மன் கோவில் தெரு, நடேசன் அவென்யூ, நாடு தெரு, இந்திரா காந்தி தெரு, காடும்பரி நாயகர் தெரு, குப்புசாமி தெரு.

வேளச்சேரி (மேற்கு) : டான்சி நகர், அண்ணா நகர், அண்ணா நகர் விரிவு, அன்னை இந்திரா நகர், வி.ஜி.பி செல்வ நகர் மற்றும் விரிவாக்கம், பாலமுருகன் நகர், வீனஸ் காலனி.

Tags : #SOLARPOWERPLANT #POWER CUT #SHUTDOWN #CHENNAI