‘நாளைக்கு 8 மணிநேரம்’... ‘எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்’... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Feb 13, 2020 07:48 PM

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Power ShutDown in Chennai Velachery, Besant Nagar, Perambur

வேளச்சேரி மையப் பகுதி : வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி பைபாஸ் ரோடு ஒரு பகுதி, ஓரண்டியம்மன் கோயில் தெரு, மேட்டு தெரு, தெலுங்கு பிரமாணன் தெரு, பிரமாணர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, நாடர் தெரு, ராஜலட்சுமி நகர்.

பெசன்ட் நகர் பகுதி : சாஸ்திரி நகர் பிரிவு -1 வது முதல் 3-வது தெரு சிவகாமிபுரம், கங்கை அம்மன் தெரு, காமராஜர் சாலை, ராஜீவ் காந்தி சாலை, மாளவியா அவென்யூ (1-வது முதல் 3-வது தெரு), எம்.ஜி ரோடு, ஆர்.கே நகர் மெயின் ரோடு (1-வது முதல் 3-வது தெரு), மருந்தீஸ்வர் நகர், சுன்னம்பு கலவை பிரதான சாலை. அடையார் பிரிவு - 1-வது மெயின் ரோடு, சாஸ்திரி நகர், 1-வது மற்றும் 6-வது குறுக்கு தெரு, சாஸ்திரி நகர்.

திருவான்மியூர் பகுதி : 21-வது முதல் 25-வது குறுக்கு தெரு இந்திரா நகர், 3-வது மற்றும் 4-வது மெயின் ரோடு இந்திரா நகர், 3-வது மற்றும் 4-வது அவென்யூ இந்திரா நகர் ஒரு பகுதி, 3-வது குறுக்கு தெரு இந்திரா நகர், 28-வது மற்றும் 29-வது குறுக்கு தெரு இந்திரா நகர், சி.பி.டபில்யூ குடியிருப்பு.

ஈஞ்சம்பாக்கம் பகுதி : சமுத்திர சாலை & ராஜாஜி சாலை, நைய்நார் குப்பம் & நைய்நார் குப்பம் காலனி, மீனாட்சி ஃபாம், கண்ணகி தெரு, நிலா தெரு, சீ ஷார் 12-வது அவென்யூ.

பெரம்பூர் டி.வி.கே. நகர் பகுதி : கே.சி.தோட்டம் 1 முதல் 6-வது தெரு, எஸ்.ஆர்.பி.கோயில் வடக்கு ஒரு பகுதி, பேப்பர் மில்ஸ் ரோடு ஒரு பகுதி, வசந்தம் நகர், கலைமகள் நகர், முருகன் நகர், அர்ஜீன் நகர், பூம்புகார் நகர் ஒரு பகுதி.

மணலி பகுதி : சடையங்குப்பம், பர்மா நகர்.

நீலாங்கரை பகுதி : பாண்டியன் சாலை, சூரியா கார்டன், குமாரகுரு அவென்யூ, சிவன் கோயில் தெரு, எல்லை அம்மன் கோயில் தெரு, செங்கேணி அம்மன் கோயில் தெரு, இ.சி.ஆர் - லிபர்ட்டி கம்பெனி முதல் போலீஸ் ஸ்டேசன் வரை, கபாலீஸ்வரர் நகர் (தெற்கு, வடக்கு), சன் ரைஸ் அவென்யூ, அண்ணா நகர் 1 முதல் 4-வது தெரு வரை, சரஸ்வதி நகர் (தெற்கு 1-வது முதல் 3-வது பிரதான சாலை வரை மற்றும் வடக்கு 1 முதல் 6-வது குறுக்குத் தெரு வரை).

Tags : #SOLARPOWERPLANT #POWER #SHUTDOWN #POWER CUT