புது கெட்டப்பில் மாஸ் காட்டிய ‘தல’தோனி..! வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 26, 2019 08:22 AM

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி புதிய கெட்டப்பில் விமான நிலையம் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: MS Dhoni spotted at Jaipur airport in a new look

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். சமீபத்தில் இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற்றார். இரண்டு வாரங்களாக பணியாற்றி வந்த தோனிக்கு ஆயுதங்கள் கையாளுவது பற்றியும் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 73 -வது சுதந்திர தினத்தை லடாக்கில் ராணுவ வீரர்களுடன் தோனி கொண்டாடினார். இதனை அடுத்து ராணுவப் பணி முடிந்து தோனி சொந்த ஊர் திரும்புவதற்காக விமான நிலையம் வந்தார். ராணுவத்தில் பணியாற்றும் போது வீரர்கள் கறுப்பு துணியை தலையில் கட்டியிருப்பதுபோல, தோனியும் தலையில் கறுப்பு துணி கட்டியபடி விமான நிலையம் வந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Mahendra Singh Dhoni at Jaipur Airport earlier today. P.S. We simply cannot take our eyes off his CUTEST Smile!😍 . Video Courtesy : @times.jaipur #Dhoni #MSDhoni #TravelDiary

A post shared by MS Dhoni / Mahi7781 (@msdhonifansofficial) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MS Dhoni's day out yesterday in the Pink City Jaipur!💕 . . #Dhoni #MSDhoni #TeamIndia #TravelDiary

A post shared by MS Dhoni / Mahi7781 (@msdhonifansofficial) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MS Dhoni's day out yesterday in the Pink City Jaipur!💕 . . #Dhoni #MSDhoni #TeamIndia #TravelDiary

A post shared by MS Dhoni / Mahi7781 (@msdhonifansofficial) on

Tags : #MSDHONI #TEAMINDIA #INDIANARMY #VIRALVIDEO