‘மனுஷன் எதையும் விட்டுவெக்க மாட்டாரு போல’.. ‘வைரலாகும் பிரபல வீரரின் பவுண்டரி வீடியோ’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Sep 05, 2019 12:06 PM
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியின் நடுவில் பார்வையாளர் ஒருவர் வைத்திருந்த பீச் பந்து ஒன்று மைதானத்திற்குள் வந்து விழுந்துள்ளது.
அப்போது களத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித் அந்த பந்தையும் விட்டுவைக்காமல் பவுண்டரிக்கு அடித்துள்ளார். பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த இந்த பவுண்டரி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Everybody sees a cricket ball, Steve smith sees something else #ashes #ENGvsAUS pic.twitter.com/l2g1SbkFW1
— Lucas 🇪🇸🇦🇺 (@3ptSpanishking) September 4, 2019
Tags : #ASHES #TEST #ENGLAND #AUSTRALIA #STEVESMITH #BEACHBALL #BOUNDARY #VIRALVIDEO
