'தேம்பி அழுத அஸ்வின்'.. தேற்றும் புகழ்.. BEHINDWOODS டிஜிட்டல் & டெலிவிஷன் விருது - கண்கலங்க வைத்த நிகழ்வு!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Sivasankar K | Mar 07, 2021 08:19 PM

=கடந்த 7 வருடங்களாக தொடர்ந்து வெற்றிகரமான வரவேற்பைப் பெற்றுவருகிறது Behindwoods Gold Medals விருதுகள் வழங்கும் நிகழ்வு.

Behindwoods award Ashwin cries pugazh hugs அஸ்வின் புகழ்

இதன் மற்றுமொரு அம்சமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு ஐகான்ஸ் டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Icons Digital & TV Awards) இன்று (மார்ச் 7-ஆம் தேதி) வழங்கப்படுகின்றன.

புகழ் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கும் இந்த விருது விழாவில் பவித்ரா, ரித்திகா, பாபா பாஸ்கர், சிவாங்கி, சரத் உள்ளிட்ட விஜய் டிவி மற்றும் குக் வித் கோமாளி பிரபலங்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக சிவாங்கியுடன் அஸ்வின் நடனமாடிய புகைப்படம் Behindwoods இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

இந்நிகழ்வில் REALITY TELEVISION-ல் COOKU WITH COMALI நிகழ்ச்சியில் MOST POPULAR PERSON விருது அஸ்வின் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் நடிகர் அஸ்வின் எமோஷனாலாக உருகியபடி தேம்பி அழுதுகொண்டே பேசுவதும் அவரை புகழ் தேற்றுகிற புகைப்படமும் பரவி வருகிறது.

ALSO READ: 'எதுக்கு இவ்ளோ பெரிய ஷாக்?'.. Behindwoods டிஜிட்டல் விருது விழாவில் வைரல் ஆகும் ரித்திகா ஃபோட்டோ!

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Behindwoods award Ashwin cries pugazh hugs அஸ்வின் புகழ் | Inspiring News.