‘தமிழகத்திற்குள்ளும்’ நுழைந்த ‘கொரோனா’... ‘ஓமனில்’ இருந்த வந்த ஒருவருக்கு ‘வைரஸ்’ பாதிப்பு... அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ தகவல்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 07, 2020 07:45 PM

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட இந்தியாவில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

CoronaVirus In TamilNadu One Admitted In RGGH Chennai

ஈரானுக்கு சென்று வந்த லடாக்கை சேர்ந்த இருவருக்கும், ஓமனில் இருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர், தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  34 ஆக உயர்ந்துள்ளது.

 

 

Tags : #CORONAVIRUS #INDIA #TAMILNADU #CHENNAI #KANCHIPURAM