‘இந்தியாவிலும்’ பரவியது ‘கொரோனா’... சீனாவிலிருந்து திரும்பிய... ‘கேரள’ மாணவருக்கு ‘வைரஸ்’ தாக்கம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jan 30, 2020 02:28 PM

சீனாவில் இருந்து திரும்பிய கேரள மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona Virus Kerala student is Indias first Confirmed Case

சீனாவின் வுஹானில் இருந்து திரும்பிய கேரள மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவரின் உடலில் கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருப்பதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பாதிக்கப்பட்ட மாணவரின் உடல்நிலை தீவிர கண்காணிப்பில் இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இதேபோல கேரளாவில் மட்டும் 800 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : #KERALA #CORONA #VIRUS #STUDENT #CHINA