பள்ளி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர் ... மாணவியின் உறவினர்கள் செய்த காரியம் ... வைரலான வீடியோ

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 18, 2020 12:00 PM

ஆந்திர மாநிலம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை மாணவியின் தாயார் மற்றும் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

Auto Driver in Andhra Pradesh gets beaten by the student\'s family

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் அப்பகுதியிலுள்ள பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததன் பெயரில் ஆட்டோ டிரைவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள், ஆட்டோ டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #ANDHRA PRADESH #INDIA