‘வாவ்.. இதுதான் அந்த நியூ இயர் 2020 ப்ளானா?’ .. ‘ஜியோ-வின் அடுத்த அதிரடி ஆஃபர்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Feb 24, 2020 04:18 PM

தனது வாடிக்கையாளர்களுக்காக, ஜியோ புதிய வருடாந்திர ப்ரீபெய்டு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ நியூ இயர்2020 Jio introduces New Year 2020 Prepaid plan offer

முன்னதாக 2 ஆயிரத்து 199 ரூபாய்க்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்த ப்ரீபெய்டு சேவையை மாற்றி தற்போது 2 ஆயிரத்து 121 ரூபாய்க்கு 336 நாட்களுக்கு (ஓராண்டு வேலிடிட்டியில்) நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் கூடிய புதிய சேவையை ஜியோ வழங்குகிறது.

இதனால் ஜியோ-ஜியோ அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி மற்றும் ஜியோ-ஜியோ அல்லாத போன் கால்களுக்கு இலவசமான 12 ஆயிரம் நிமிடங்களுக்கான சேவைகள் உள்ளிட்டவை இந்த திட்டத்தின் கீழ் அளிக்கப்படுகின்றன. இந்தத் திட்டம் நியூ இயர் 2020 என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

Tags : #JIO #PHONE #MOBILE