'சட்டக் கல்லூரி' மாணவியைக் கடத்தி.. கத்தி முனையில் 12 ஆண்களின் வெறிச்செயல்.. பதைபதைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 29, 2019 12:34 PM

சட்டக் கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

12 armed men allegedly abducted & raped law student in Ranchi

ராஞ்சியில் சட்டக் கல்லூரி பயின்று வந்த மாணவியை, கடத்திய இளைஞர்கள் சிலர், அப்பெண்ணை தனியான இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல், அங்கு 12 பேர் இருந்துள்ளனர். 

அவர்கள் அத்தனை பேரும் கத்தி முனையில் மிரட்டி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வன்கொடுமை செய்துள்ள சம்பவம் இந்தியாவையே அதிரவைத்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் அத்தனை பேரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சட்டக் கல்லூரி மாணவிக்கே இத்தகைய அநீதி நடந்துள்ளது, இந்தியாவையே நடுங்கவைத்துள்ளது. 

Tags : #SEXUALABUSE #COLLEGESTUDENTS #ARREST #GIRL #LAWCOLLEGE