''ஏன் பிக்பாஸ் வீட்டுக்குள் இப்போது வரவில்லை..??? சுரேஷ் சக்ரவர்த்தி கொடுத்த அதிரடி பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் வராதது குறித்து சுரேஷ் சக்ரவர்த்தி பதில் கொடுத்துள்ளார். 

சுரேஷ் சக்ரவர்த்தி கொடுத்த அதிரடி விளக்கம் | Suresh chakravarthy opens on why not entering biggboss after eviction

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 100 நாட்களை நெருங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது மிக சில போட்டியாளர்களே மீதமிருக்க, டைட்டிலை கைப்பற்ற கடுமையான போட்டி நிலவி வருகிறது. 

சுரேஷ் சக்ரவர்த்தி கொடுத்த அதிரடி விளக்கம் | Suresh chakravarthy opens on why not entering biggboss after eviction

இதனிடையே இன்று பிக்பாஸ்-ல் இருந்து வெறியேறிய அர்ச்சனா, நிஷா, ரமேஷ், ரேகா உள்ளிட்டோர் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளனர். இதன் புரொமோ வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. 

சுரேஷ் சக்ரவர்த்தி கொடுத்த அதிரடி விளக்கம் | Suresh chakravarthy opens on why not entering biggboss after eviction

இந்நிலையில் ஏன் இதில் சுரேஷ் சக்ரவர்த்தி வரவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். இதையடுத்து சுரேஷ் சக்ரவர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பதில் கொடுத்துள்ளார். 

சுரேஷ் சக்ரவர்த்தி கொடுத்த அதிரடி விளக்கம் | Suresh chakravarthy opens on why not entering biggboss after eviction

''எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அழைப்பே வராமல் நான் எப்படி பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல முடியும்'' என அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய இணைப்புகள்

சுரேஷ் சக்ரவர்த்தி கொடுத்த அதிரடி விளக்கம் | Suresh chakravarthy opens on why not entering biggboss after eviction

People looking for online information on Suresh Chakravarthy will find this news story useful.