www.garudabazaar.com

பிக்பாஸ்-ல் இருந்து வெளியேறிய சனம்.. மீண்டும் Wild Card Entry-ஆ.?!! சுரேஷ் சக்ரவர்த்தி செம கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய சனம் குறித்து சுரேஷ் சக்ரவர்த்தி ட்வீட் செய்துள்ளார். 

சனம் பற்றி சுரேஷ் சக்ரவர்த்தி கருத்து | suresh chakravarthy opens on sanam eviction from biggboss tamil 4

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி தற்போது 65-வது நாளாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதிலிருந்து சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா, வேல்முருகன், சம்யுக்தா, சனம் ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

சனம் பற்றி சுரேஷ் சக்ரவர்த்தி கருத்து | suresh chakravarthy opens on sanam eviction from biggboss tamil 4

இந்நிலையில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேறியது குறித்து சுரேஷ் சக்ரவர்த்தி ட்வீட் செய்துள்ளார். ''நீங்கள் போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு, உங்களை தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு, கண்டிப்பாக காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

சனம் பற்றி சுரேஷ் சக்ரவர்த்தி கருத்து | suresh chakravarthy opens on sanam eviction from biggboss tamil 4

நான் நினைப்பது சரியாக இருந்தால், சனம் மீண்டும் கலக்குவார்'' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், ஒருவேளை சனம் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க போகிறாரா.? அல்லது அவர் சீக்ரட் ரூமில் வைக்கப்பட்டிருக்கிறாரா..? என கமன்ட்ஸ் போட்டு வருகின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

சனம் பற்றி சுரேஷ் சக்ரவர்த்தி கருத்து | suresh chakravarthy opens on sanam eviction from biggboss tamil 4

People looking for online information on Sanam Shetty, Suresh Chakravarthy will find this news story useful.