பிக்பாஸ்-ல் சர்ப்ரைஸ் கொடுத்த முன்னாள் போட்டியாளர்கள்!!! ஆச்சர்யத்தில் ஹவுஸ்மேட்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo evicted housemates gives surprise visit

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 98 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா, அனிதா, ஆஜித் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo evicted housemates gives surprise visit

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியில் இருந்து முன்னர் எவிக்‌ஷன் ஆன அர்ச்சனா, நிஷா, ரமேஷ் ஆகியோர் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கின்றனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo evicted housemates gives surprise visit

மேலும் இதை கண்ட ஹவுஸ்மேட்ஸ் ஆச்சர்யமடைந்து, அவர்களை ஆரத்தழுவி அன்பை பரிமாறி கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo evicted housemates gives surprise visit

People looking for online information on BiggBoss Tamil 4 will find this news story useful.