பிக்பாஸ்-ல் நடப்பதை பற்றி வெளியே என்ன சொல்றாங்க.?? நிஷா சொன்ன உண்மைகள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo nisha opens the views of outsiders about biggboss

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 98 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா, அனிதா, ஆஜித் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo nisha opens the views of outsiders about biggboss

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியில் இருந்து வெளியேறிய அர்ச்சனா, நிஷா, ரேகா, ரமேஷ் உள்ளிட்ட போட்டியாளர்கள் சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கின்றனர். 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo nisha opens the views of outsiders about biggboss

இதில் வெளியில் இருப்பவர்கள் பிக்பாஸ் போட்டியை எப்படி பார்க்கிறார்கள் என நிஷா போட்டியாளர்களுக்கு சொல்கிறார். அதை கேட்ட ஹவுஸ்மேட்ஸ்-ம் ஆச்சர்யப்படுகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo nisha opens the views of outsiders about biggboss

People looking for online information on BiggBoss Tamil 4 will find this news story useful.