பாரதிராஜா கண்ணீருடன் 'என் உயிர் தோழன்' பாபுவை சந்தித்த வீடியோ.. உதவி கேட்டு கலக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பாரதிராஜா நடிகர் பாபுவை சந்தித்து கண்ணீர் விட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

நடிகர் பாபுவை சந்தித்த பாரதிராஜா | Director bharathiraja meets en uyir thozhan babu in hospital

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் பாரதிராஜா. இவர் இயக்கிய பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்து சில்வர் ஜூப்ளி கொண்டாடியுள்ளன. 1990-ல் பாரதிராஜாவின் என் உயிர் தோழன் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு. 

நடிகர் பாபுவை சந்தித்த பாரதிராஜா | Director bharathiraja meets en uyir thozhan babu in hospital

இதை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர், ஒரு விபத்தில் பாதிப்படைந்து நடமாட முடியாத நிலையில், படுத்த படுக்கையானார். இந்நிலையில் தற்போது உடல்நல குறைவோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவரை பாரதிராஜா நேரில் சந்தித்துள்ளார். 

நடிகர் பாபுவை சந்தித்த பாரதிராஜா | Director bharathiraja meets en uyir thozhan babu in hospital

அப்போது அவர் பாபுவின் உடல்நிலை கண்டு கண்ணீர் சிந்தினார். மேலும் இருவரும் பேசிய வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகர் பாபுவின் மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவி தேவைப்படுவதாகவும், இந்த விவரம் அறிந்த சிலர் தற்போது உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் பாபுவை சந்தித்த பாரதிராஜா | Director bharathiraja meets en uyir thozhan babu in hospital

People looking for online information on Bharathiraja, En Uyir Thozhan Babu will find this news story useful.