IndParty
www.garudabazaar.com

பிக்பாஸ்-ல் ரியோ.. கடந்த வாரம் நடந்தது. - இரண்டே வார்த்தையில் கமன்ட் அடித்த சுரேஷ் சக்ரவர்த்தி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ள ரியோ குறித்து சுரேஷ் சக்ர்வர்த்தி கமன்ட் அடித்துள்ளார். 

ரியோ பற்றி சுரேஷ் சக்ரவர்த்தி கருத்து | suresh chakravarthy comment on actor rioraj in biggboss

விஜய் டிவியில் பிக்பாஸ் போட்டி 70 நாட்களை கடந்து பரபரப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா, வேல்முருகன், சனம், சம்யுக்தா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

ரியோ பற்றி சுரேஷ் சக்ரவர்த்தி கருத்து | suresh chakravarthy comment on actor rioraj in biggboss

இந்நிலையில் நேற்று கடந்த வார போட்டி குறித்து நடிகர் கமல் போட்டியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கடந்த வார டாஸ்க் குறித்து ஜித்தன் ரமேஷிடம் கேள்வி எழுப்பியதுடன், நிஷாவின் செயல்பாடு குறித்தும் கண்டிப்பாக பேசினார். '

ரியோ பற்றி சுரேஷ் சக்ரவர்த்தி கருத்து | suresh chakravarthy comment on actor rioraj in biggboss

மேலும் ரியோ - அனிதா இடையிலான வாக்குவாதம் குறித்து அவர் பேசினார். இதை தொடர்ந்து ரியோ மற்றும் அனிதாவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும்  சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ரியோ பற்றி சுரேஷ் சக்ரவர்த்தி கருத்து | suresh chakravarthy comment on actor rioraj in biggboss

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் இருந்து கலந்து கொண்டு வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வெறும் இரண்டே வார்த்தைகளில், ''ரியோ ப்ளீஸ்..'' என அவர் குறும்பாக பதிவிட, ரசிகர்கள் அதை லைக்ஸ் செய்து, பல கமன்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள். 

 

தொடர்புடைய இணைப்புகள்

ரியோ பற்றி சுரேஷ் சக்ரவர்த்தி கருத்து | suresh chakravarthy comment on actor rioraj in biggboss

People looking for online information on Rio Raj, Suresh Chakravarthy will find this news story useful.